Breaking News

லால்பேட்டையில் ஏரல் உதவும் கரங்கள் சார்பாக கொரானா நிவாரண உதவி

நிர்வாகி
0

லால்பேட்டையில் ஏரல் உதவும் கரங்கள் சார்பாக லால்பேட்டை பேரூராட்சி துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கும் காட்டுமன்னார்கோயில் அனைத்து கிராமிய இசை கலைஞர்களுக்கும் கொரானா நிவாரண உதவி வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் லால்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ஜேம்ஸ் டி சாமி மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் பாபு அவர்களின் அறிவுறுத்தலின் படி முக கவசம் அணிந்து, ஏரல் உதவும் கரங்கள் தலைவர் அருணாச்சலம் மற்றும் செயலாளர் ராஜேஸ்வரி சரத் ,அவர்கள் கொரானா நிவாரண பொருள்களை வழங்கினர் மேலும் இணைச்செயலாளர் குருசாமி ,பொருளாளர் ஆனந்த், இணை செயலாளர் சங்கர், இணைச்செயலாளர் திருமணி, வெற்றி பூமா மற்றும் காட்டுமன்னார்கோயில் இசைக் கலைஞர்கள் நல சங்கம் தலைவர் ப. இளையராஜா உடன் இருந்தனர்.

Tags: லால்பேட்டை

Share this