Breaking News

லால்பேட்டையில் அனைத்துக் கட்சி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0
லால்பேட்டையில் இக்கட்டான கொரானா பெருந்தொற்று காலத்திலும் தன்னுடைய மோசமான CAA அஜண்டாவை அமல்படுத்திருக்கும் ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags: லால்பேட்டை

Share this