சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்திப்பு !
நிர்வாகி
0
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் இன்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களை நேரில் சந்தித்து காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் மற்றும் திருமுட்டம் பகுதி வாழ் மக்களுக்கு அரசு பொது சுகாதார மருத்துவ மனை வேண்டும் என கேட்டுக்கொண்டார்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் பசுமை வளவன் உடனிருந்தார்
செய்திக்காக.......
மன்னை மாயா
Tags: செய்திகள்