Breaking News

லால்பேட்டை பூங்கா வீதி பள்ளியில் நடைப்பெற்ற தடுப்பு ஊசி முகாம்

நிர்வாகி
0

லால்பேட்டை பூங்கா வீதி தெற்கு பள்ளியில் நடைப்பெற்றது இன்று 29.07.2021 வியாழக்கிழமை கொரோனா தடுப்பு ஊசி முகாம் டாக்டர் அப்துல் ஸமது துவக்கி வைத்தார், இந்நிகழ்ச்சியில் முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி அப்துல் ரஜாக், தி.மு.க நகர செயலாளர் ஹாஜா மைதீன், JMA நிர்வாகக்குழு உறுப்பினர் முஹம்மது அன்வர், முஹம்மது பாருக், யாகூப், தெற்கு பள்ளியின் தலைமையாசிரியர் பாபு, டாக்டர் நர்மதா, சுகாதாரத் துறை ஆய்வாளர் ராமச்சந்திரன், ராவ் பகத்தூர், செவிலியர்கள் மங்கனா, தமிழ்முல்லை, மேரி, கனி மொழி, அனுராதா, ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this