Breaking News

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னால் மாணவர் சங்கம் சார்பில் வள்ளுவர் கூடம் புதுப்பித்து அர்ப்பணிப்பு

நிர்வாகி
1

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னால் மாணவர் சங்கம் சார்பில் 50 ஆண்டு பழமை வாய்ந்த வள்ளுவர் கூடம் பள்ளி கட்டிடத்தினை புதுப்பித்து பள்ளிக்கு அர்பணிக்கும் நிகழ்ச்சி மற்றும் முன்னால் மாணவர்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் CCTV கேமரா பொருத்தப்பட்டு அதன் தொடக்க நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற இன்நிகழ்ச்சிக்கு வள்ளியின் தலைமைத ஆசிரியர் திரு இளங்கோவன் தலைமை தாங்கினா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பத்தஹூத்தீன் முன்னிலை வகித்தார்

இதில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் திரு.சிந்தனைச் செல்வன்.மாவட்ட கல்வி அலுவலர் திருமுருகன். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (ஒய்வு) திரு. T.ராசமாணிக்கம். பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ரமேஷ். சுந்தர் ஆசிரியர்கள் மற்றும முன்னால் மாணவர் சங்க செயலாளர் மர்ஜுக், பொருளாலர் முபீத். அமைப்பாளர் நூருல் அமீன், ஹிலுர் முகம்மது, ஜாவித், நிசார், பைஜி, சைபுல்லா மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொன்டனர்.

Tags: லால்பேட்டை

Share this

1 Comments