கொள்ளுமேடு அல் பைருஹா பைத்துல்மால் சார்பாக மருத்துவ முகாம்
நிர்வாகி
0
புதுவை பிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து கொள்ளுமேடு அல் பைருஹா பைத்துல்மால் சார்பாக மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரானா தொற்று காலம் என்பதால் இது முகாமாக இல்லாமல், நோய் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் தங்களின் பெயர்களை பைத்துல்மால் அலுவலகத்தில் பதிவு செய்தால் அவர்களை பிம்ஸ் மருத்துவமனை நிர்வாகமே இலவசமாக புதுவைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்க இருக்கிறார்கள்.
கொள்ளுமேடு,இராயநல்லூர்,நத்தமலை மற்றும் கந்தகுமாரன் கிராமத்தை சார்ந்தவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்டுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்...
Tags: செய்திகள்