மோவூரில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவக்கம்
நிர்வாகி
0
தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதிக்குட்பட்ட மோவூர் கிராமத்தில் துவக்கி வைக்கப்பட்டது இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களும் தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
Tags: செய்திகள்