லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் காந்தி ஜெயந்தி நிகழ்ச்சி
நிர்வாகி
0
லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமையாசிரியர் M.இளங்கோவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் M.J. பத்தஹுதீன், துணை தலைமை ஆசிரியர் எஸ் ரமேஷ். முன்னாள் மாணவர் சங்க மேல்நிலை குழு உறுப்பினர் Lin. T. ஹிலுர் முஹம்மது, நிசர் அஹமது, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை