சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
நிர்வாகி
0
லால்பேட்டை நகருக்கு வருகை தந்த பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் முனைவர் பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லா அவர்களை லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது பள்ளியின் தேவைகள் சம்மந்தமாக மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
Tags: லால்பேட்டை