ஜித்தா அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமாஅத்தின் 8ஆம் ஆண்டு பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு
நிர்வாகி
0
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் ஜித்தா அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத்தின் 8-ஆம் ஆண்டு பொதுக்குழு இன்று 17/12/2021 வெள்ளிக் கிழமை ஷரஃபியா லால்பேட்டை நண்பர்கள் ரூமில் நடைபெற்றது.
செயலாளர் மொய்னுத்தீன் பஷாரத் அவர்கள் 2020, 2021 ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.
இந்நிகழ்வில் 2022 & 2023 ஆண்டிற்கான ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
2022 & 2023 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விவரம்:-
தலைவர்: T. N.ஜியாவுத்தீன் அவர்கள்
துணைத் தலைவர்:
A. முனவ்வர் ஹுசைன் அவர்கள்
செயலாளர்: J. முஹம்மது சுலைமான் அவர்கள்
பொருளாளர்: H.முஹம்மது அன்சர் அவர்கள்
துணை செயலாளர்: மௌலவி முஹம்மது புஹாரி மன்பஈ
செயற்குழு உறுப்பினர்கள்:
மௌலவி முஹம்மது மன்பஈ & மஹபூபே ஷரீஃப்
இப்படிக்கு,
J. முஹம்மது சுலைமான்
செயலாளர், அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத்
ஜித்தா – சவூதி அரேபியா
Tags: லால்பேட்டை