லால்பேட்டையில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு
மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று 16/12/2021 காலையில் காணொலி மூலம் தமிழகமெங்கும் திறந்து வைத்த கூட்டுறவு மருந்தகம்.
லால்பேட்டை கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்தின் மருந்தகம் திறப்பு விழா நடைப்பெற்றது
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெ.நத்தக்குமார் குத்துவிளக்கு ஏற்றினார்
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பொருப்பாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி பங்கேற்று சிறப்பித்தார்.
லால்பேட்டை ஜெ.எம்.ஏ. அரபிக் கல்லூரி தலைவர் அப்துல் ஹமீது, கூட்டுறவு கடன் சங்க தலைவர் நஜீர் அஹமது,
தி.மு.கழக ஒன்றிய செயலாளர் சோழன், திமுக நகர செயலாளர் ஹாஜா முகைதீன்,
இ.யூ.முஸ்லிம் லீக் நகர செயலாளரும் கூட்டுறவு சங்க இயக்குநருமான எம்.ஹெச்.முஹம்மது ஆசிப், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் இஸ்மத் , இயக்குநர்கள் மன்சூர், வாசுகி வேலாயுதம் லால்பேட்டை பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் சபியுல்லா, அலாவுத்தீன், ஏ.ஆர்.அப்துல் ரஷீது, ஆரிப், எம்.ஜெ.பத்தஹுத்தீன், ஜெ.ஃபயாஜ் அஹமது, சேட்டு, ஜெ.ரியாஜ், இன்ஆமுல் ஹக் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
லால்பேட்டை கூட்டுறவு சங்க செயலாளர் சண்முகநாதன் நன்றி கூறினர்.
Tags: லால்பேட்டை