மன்பயீ உலமா பெருமக்கள் ஒன்று கூடல் ஷைகுல் ஹதீஸ் நினைவேந்தல் நிகழ்வு காணொளி
நிர்வாகி
0
இன்று லால்பேட்டையில் மன்பயீ உலமா பெருமக்கள் ஒன்று கூடல் மற்றும் ஷைகுல் ஹதீஸ் AEM.அப்துல் ரஹ்மான் ஹழ்ரத் நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான உலமா பெருமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.. காணொளி உதவி .. மவ்லவி காஜி ஏ.நூருல்அமீன் ஹழ்ரத் முகநூல் பக்கம்
Tags: லால்பேட்டை