நகர தமுமுக,மமக அலுவலகத்தில் 73வது குடியரசு தின விழா..!
நிர்வாகி
0
லால்பேட்டை தமுமுக மமக அலுவலகத்தில் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அமானுல்லாஹ்,முன்னாள் மாவட்ட தலைவர் அப்துல் சமது, மாவட்ட விவசாய அணி செயலாளர் அப்துல் அலி,மாவட்ட துணை செயலாளர் நூருல் அலீம்,நகர செயலாளர் அலி, நகர பொருளாளர் சபிக்குர் ரஹ்மான்,நகர,துணை,அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் நகர தலைவர் பைசல் அவர்கள் கொடி ஏற்றினார்.
Tags: லால்பேட்டை