Breaking News

லால்பேட்டை முபாரக் ஜூம்ஆ மஸ்ஜித் முத்தவல்லியாக A.R.அப்துல் ரஷீது தேர்வு

நிர்வாகி
0

 


அஸ்ஸலாமு அலைக்கும்...


லால்பேட்டை முபாரக் ஜூம்ஆ மஸ்ஜித்தின் முத்தவல்லி பொறுப்பு இரண்டு ஆண்டுகள்  முடிவுற்ற நிலையில் புதிய முத்தவல்லி தேர்வு இன்று 01/01/2022 மாலை அசர் தொழுகைக்கு பின்  நடைபெற்றது.


இதில் அல்லாஹ்வின் போரருளாள் 

ஹாஜி A.R. அப்துல் ரஷிது அவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.


Tags: லால்பேட்டை

Share this