கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம்
நிர்வாகி
0
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக்கோரி
ஜனவரி 08 அன்று கோவையில் மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
இதற்கான அழைப்பு பணியில் லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்குடி, கொள்ளுமேடு, ஆயங்குடி பகுதிகளில் அதற்க மஜகவினர் தீவிரமாக அழைப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags: லால்பேட்டை