லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் அடல்டிங்கரிங் ஆய்வகம் திறப்பு விழா..!
நிர்வாகி
0
கடலூர் மாவட்டம் லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்து லட்ச்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு விழா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி தலைமையில் சிதம்பரம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் கன்னிச்சாமி முன்னிலையில் நடைப்பெற்றது இதில் தலைமை ஆசிரியர் M. இளங்கோவன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் M.J. பத்தஹூத்தீன், முன்னாள் மாணவர் சங்க தலைவர் S.H. நூருல் அமீன், செயலாளர் A.R. மர்ஜூக், பொருளாளர் M.A. முபீத் அஹமது ஆசிரியர் S.ரமேஷ், மணிமாறன் ஆகியோர் வாழ்துறை வழங்கினார்கள் துணை தலைமை ஆசிரியர் S. கார்திகேயன் நன்றி கூரினார் இன் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
Tags: லால்பேட்டை