புனித மிகு புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் 46ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
நிர்வாகி
0
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியில் 46 ஆம் ஆண்டு புனிதமிகு புகாரி ஷரீப் நிறைவு விழா , துஆ மஜ்லிஸ் 2.2.2022 அன்று மகரிப் தொழுகைக்கு பின் மெளலானா மெளலவி மாவட்ட அரசு காஜி A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபுக்கல்லூரி முதல்வர் மெளலானா மெளலவி O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் பேரூரையாற்றினார். ஜாமிஆ நிர்வாகிகள் ஜாமிஆ அரபுக்கல்லூரியின் பேராசிரியர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
Tags: லால்பேட்டை