லால்பேட்டையில் மஜகவின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவைமுன்னிட்டு கொடி ஏற்று விழா..!
நிர்வாகி
0
பிப் 28., கடலூர் தெற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் 7 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு லால்பேட்டை கைகாட்டி மற்றும் ஏரிக்கரை சாவடியில் மாவட்ட செயலாளரும், லால்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினருமான OR ஜாக்கிர் ஹூசைன் அவர்கள் மஜக கொடியை ஏற்றி வைத்தார்.
இதில் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.