லால்பேட்டை பேரூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
நிர்வாகி
0
லால்பேட்டை நகர பேரூராட்சி மன்ற தேர்தலில் வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு போட்டியிடும் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதன் விவரம்:-
1) வார்டு எண்: 9
உம்மஹானி அப்துல் வாஜிது
2) வார்டு எண்:13
ஹாஜி A.R.சபியுல்லா
3) வார்டு எண்: 4
அமீனா பேகம் ஜெய்லானி
4) வார்டு எண்: 8
அரபாத்துன்னிஸா நஜீர் அஹமது
5) வார்டு எண்: 12
செல்லக்கனி ஆரிபுதீன்
6) வார்டு எண்: 3
ஜுனைதா பேகம் அப்துல் முஃமின்
7) வார்டு எண்:10
கவிஞர் நஜீர் அஹமது
(முஸ்லிம் லீக் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்)
Tags: லால்பேட்டை