லால்பேட்டை பேரூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல்
நிர்வாகி
0
லால்பேட்டை பேரூராட்சி மன்ற தேர்தலில் மமக , திமுக,காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ளது . திமுக வேட்பாளர் பட்டியலை திமுக நகர செயலாளர் ஹாஜாமுகைதீன் இன்று காலை வெளியிட்டார்.
Tags: லால்பேட்டை