லால்பேட்டையில் எலும்புநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம்
நிர்வாகி
0
இன்ஷா அல்லாஹ் வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணி முதல் லால்பேட்டை ஹெல்த்கேர் சென்டரில் எலும்புநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.
Tags: லால்பேட்டை