அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் இஃப்தார் நிகழ்ச்சி..!
நிர்வாகி
0
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வல்ல ரஹ்மானின் கிருபையால் வருகின்ற 19.04.2022 செவ்வாய் மாலை (இடம்: பாவாபாரஹா ஹோட்டல், அபுதாபி சிட்டி டெர்மினல் எதிரில், KM Hypermarket அருகில், டூரிஸ்ட் கிளப் ஏரியாவில்) அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. லால்பேட்டை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் மற்றும் நம் மண்ணின் மைந்தர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இங்ஙனம்
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்
Tags: உலக செய்திகள் லால்பேட்டை