லால்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இஃப்தார் பெருவிழா..!
நிர்வாகி
0
மனிதநேயம் வளர்ப்போம்..! சமூகநீதி காப்போம்..! மாபெரும் நோன்பு திறப்பு இப்தார் பெருவிழா..!
லால்பேட்டையில் ஏப்ரல் 21 அன்று நூர் மஹாலில் மனித நேயம் வளர்ப்போம்..! சமூகநீதி காப்போம்..! மாபெரும் இப்தார் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற உள்ளன.
அதற்கான அழைப்புப் பணியில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
.
Tags: லால்பேட்டை