Breaking News

லால்பேட்டையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நடத்திய ஆர்ப்பாட்டம்..!

நிர்வாகி
0



கியான்வாபி மஸ்ஜிதிற்கு எதிரான ஹிந்துத்துவா  சதிகளை முறியடிப்போம் என்ற முழக்கத்துடன்


ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்  லால்பேட்டை - காட்டுமன்னார்குடி நகரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 24.5.2022  நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மாவட்ட பொதுசெயலாளார் மௌலவி பாஹிம் ஹசனி  தலைமை தாங்கினார்


இமாம்ஸ் கவுன்சிலின் கா.ம.குடி நகர தலைவர் மௌலவி ஹிதாயத்துல்லாஹ் மிஸ்பாஹி  வரவேற்புரை நிகழ்த்தினார்


 தொடர்ந்து..


 ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயலாளர் மௌலவி அப்துல்காதர் காஸிமி,


PFI இயக்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் மெளலவி பயாஜ் அஹ்மது மன்பஈ


 SDPIகடலூர் மாவட்ட-து. தலைவர் ஷர்புதின் ஷரீஃப்


AllC மாநில பொதுக்குழு உறுப்பினர் -மௌலவி அப்துல் அலீம் சித்திக் ஹஜ்ரத் 


ஆகியோர் கண்டன உரையாற்றினர்;


SDPI மாநில பொதுக்குழு உறுப்பினர் நிஜார் அஹ்மது கண்டன கோஷங்களை எழுப்பினார்


இறுதியாக இமாம்ஸ் கவுன்சிலின் லால்பேட்டை நகர செயலாளர் மௌலவி சாதுல்லாஹ் ஃபய்யாஜி அவர்களுடைய நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் இனிதே நிறைவுற்றது;


 ஆர்ப்பாட்டத்தில் உலமாக்கள், SDPI கட்சி செயல்வீரர்கள்-பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்;





Tags: லால்பேட்டை

Share this