லால்பேட்டை ஜாமிஆவில் சொற்பயிற்சி மன்ற துவக்க விழா..!
நிர்வாகி
0
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் இன்று 26-5-2022 வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு நமது ஜாமிஆ மன்பஉல் அன்வார் தாருல் தப்ஸீர் கட்டிடத்தில்
ஹிஜ்ரி 1443/44 (2022/23)
கல்வி ஆண்டின் அன்ஜுமன் மன்பஉல் பயான் மாணவ சொற்பயிற்சி மன்ற துவக்க விழா நடைப்பெற்றது
ஷைகுல் ஜாமிஆ ஹள்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்பு மிகு நிகழ்வில் ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் தலைவர், செயளாலர், பொருளாளர் மற்றும் ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்
Tags: லால்பேட்டை