தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
நிர்வாகி
0
இன்று(11.05.2022) புதன்கிழமை மதுரை தாருல்உலமாவில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் மௌலானா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி, பொதுச்செயலாளர் மௌலானா Dr. அன்வர் பாதுஷாஹ் உலவி, பொருளாளர் மௌலானா திருச்சி மீரான் மிஸ்பாஹி, துணைத்தலைவர் திருவண்ணாமலை மௌலானா அப்துல்காதிர் மன்பயீ, துணைச்செயலாளர்கள் மௌலானா இல்யாஸ் ரியாஜி, மௌலானா நீடூர் அப்துர்ரஹ்மான் பாகவி ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக “உலமா உமரா ஒருங்கிணைப்பு குழு” மாநில ஒருங்கிணைப்பாளர் தொண்டி மௌலானா முஸ்தபா ரஷாதி கலந்து கொண்டார்கள்.
Tags: சமுதாய செய்திகள்