காட்டுமன்னார்குடியில் தமுமுகவின் 186 வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி
நிர்வாகி
0
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அனைத்து சமுதாய மக்களுக்காக தமுமுகவின் 186 வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது..
இதில் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA,மாண்புமிகு வேளான் துறை அமைச்சர் M.R.K.பன்னீர் செல்வம், மமக மாநிலதுணை பொது செயலாளர் தாம்பரம் யாக்கூப், விடுதலை சிறுத்தை கட்சி பொது செயலாளர் சிந்தனை செல்வன் MLA ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்...