லால்பேட்டை சுகாதார மையம் சார்பில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரிக்கு இருதயம் மற்றும் சிறுநீரக மேல்சிகிச்சைக்காக பயனாளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்!!
நிர்வாகி
0
லால்பேட்டை சுகாதார மைய வளாகத்தில் கத்தார் லால்பேட்டை ஜமாஅத் சார்பில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் லால்பேட்டை சுகாதார மையம் இணைந்து நடத்திய இருதயம் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் 23-7-2022 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமில் கலந்துகொண்ட பயனாளிகளின் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகள் 16 நபர்களை இன்று 25-7-2022 திங்கள் கிழமை காலை சிறப்பு வாகனம் மூலம் மேல்சிகிச்சைக்காக அனுப்பிக்கப்பட்டனர்.
Tags: லால்பேட்டை