லால்பேட்டை மக்கா மஸ்ஜித் பெண்கள் மதரஸா அடிக்கல் நாட்டு விழா..!
நிர்வாகி
1
லால்பேட்டை கொல்லிமலை கீழ்பாதியில் மக்கா மஸ்ஜித் பெண்கள் மதரஸா அடிக்கல் நாட்டு விழா 18.08.2022 வியாழன் மாலை நடைபெற்றது .
லால்பேட்டை JMA.அரபுக்கல்லூரி தலைவர் J.அப்துல் ஹமீது செயளாலர் K.A. அமானுல்லா பொருளாளர் S.A. அப்துல் அஹது, அரசு காஜி A. நூருல் அமீன் ஹழ்ரத் தலைமை தாங்கினார்கள்,
சிறப்பு அழைப்பாளர் மருவூர் கோ. ப. செந்தில் குமார் முதவல்லி ஜமாத்தார்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்கள்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை
பொது மக்கள், மற்றும் ஜமாத்தார்கள் புகைப்படங்களை பதிவிடவும்,
பதிலளிநீக்கு