Breaking News

லால்பேட்டை 7வது வார்டில் கண்காணிப்பு கேமரா பொருத்திய மஜக வார்டு உறுப்பினர்..!

நிர்வாகி
0

 


செப்20., லால்பேட்டை பேரூராட்சி  7வது வார்டு கொத்தவால் தெருவில் மக்கள் நலன்கருதி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளின்படி 


மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளரும், 7வது வார்டு உறுப்பினருமான OR.ஜாகிர் ஹுசைன் அவர்களால்  கண்காணிப்பு கேமரா  பொருத்தபட்டுள்ளது.


இச்சேவை அப்பகுதி மக்களிடம் பெரிதும் பாராட்டை பெற்று இருக்கிறது.

 

இதற்கு உறுதுணையாக இருந்த சிங்கார வீதி பைத்துல்மால் அறக்கட்டளைக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.







Tags: லால்பேட்டை

Share this