Breaking News

சென்னையில் நடைபெற்று வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு

நிர்வாகி
0

 இன்று காலை 10:30 மணிக்கு சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழுவில் நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்தும், கட்சியின் வளர்ச்ப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.


கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி,மஹாராஷ்ட்ரா, டெல்லி, மேற்கு வங்காளம்,உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீஹார்,பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தேசிய நிர்வாகள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 200 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.









Tags: செய்திகள்

Share this