குமராட்சியில் பெண்னிடம் நகையை பறித்து ஆற்றில் குதித்த திருடர்கள் பொதுமக்கள் பிடித்தனர்..
நிர்வாகி
0
சிதம்பரம் அடுத்து குமராட்சியில் பெண்னிடம் நகையை பறித்து ஆற்றில் குதித்த திருடர்கள் பொதுமக்களிடம் பிடிபட்ட நிலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..!!
இன்று (20-09-2022) கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள குமராட்சி பகுதியில் நடந்த தினசரி வழிப்பறி திருடர்களில் ஒருவனும், சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்று கொள்ளிடம் ஆற்றில் குதித்து தப்பி சென்ற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஜவகர், கண்ணன் ஆகிய இரண்டு நபர்களை சீர்காழி சேர்ந்த பொதுமக்கள் பிடித்து சீர்காழி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இது சம்பந்தமாக குமராட்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: செய்திகள்