லால்பேட்டையில் நடைப்பெற்ற மாபெரும் மீலாது நபி விழா..!
அல்லாஹ்வின் பேரருளால்
ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி நடத்திய மாபெரும் மீலாது நபி விழா மற்றும்
மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொற்பொழிவு நிறைவு விழா
10-10-2022 திங்கள்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில்
நடைப் பெற்றது
ஜாமிஆ மன்பஉல் அன்வார் முதல்வர், கடலூர் மாவட்ட அரசு காஜி, மவ்லான, மவ்லவி, ஹாபிழ், காரி A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்கள்
லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி, அல்ஹாஜ்
V.A.அப்துர் ரஹ்மான் அவர்கள், மன்பஉல் அன்வார் தலைவர் S.J.அப்துல் ஹமீது அவகள் , ஜாமிஆ மன்பஉல் அன்வார் செயலாளர் அல்ஹாஜ்
K.A. அமானுல்லாஹ் அவர்கள், பொருளாளர் அல்ஹாஜ்
S.A. அப்துல் அஹது ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மவ்லவி முஹம்மது சுலைமான் மன்பயீ கிராஅத் ஓதினார், மவ்லவி M.இன்ஆமுல்லாஹ் மன்பயீ இஸ்லாமிய கீதம் பாடினார்
ஜாமிஆ மன்பஉல் அன்வார் பேராசிரியர் மவ்லவி
A.R. ஸலாஹுத்தீன் மன்பயீ வரவேற்புரை நிகழ்த்தினார்
ஜாமிஆ மன்பஉல் அன்வார் துணை முதல்வர் மவ்லானா மவ்லவி
S.A. சைபுல்லாஹ் ஹள்ரத், பேராசிரியர்கள் மவ்லானா மவ்லவி
V R அப்துஸ் சமது ஹள்ரத்,
மவ்லானா மவ்லவி ஹாபிழ்
M.முஹம்மது காஸிம் ஹள்ரத், ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லான மவ்லவி ஹாபிழ்
K நூருல்லாஹ் மன்பயீ ஹள்ரத், ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்
சென்னை வடபழனி மஸ்ஜிதே ஹக்கானி கதீப் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை வழி காட்டு குழு உறுப்பினர் மவ்லானா மவ்லவி ஹாபிழ்
G.M. தர்வேஷ் ரஷாதி ஹள்ரத் அவர்கள் பேருறை நிகழ்த்தினார்கள்
தொடர் சொற்பொழிவு நிகழ்த்திய ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி
S. முஹம்மது அலி ஹள்ரத் அவர்கள் நிறைவுரை நிகழ்த்தினார்கள்
T.A அபுஸுஹூது அவர்கள் நன்றி கூறினார்
இவ்விழாவில் சீரத் கமிட்டி மற்றும் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றத்தினர்,
ஜமாஅத் நிர்வாகிகள், பெண்கள் இளைஞர்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Tags: லால்பேட்டை