நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள் விழா...!
நிர்வாகி
0
நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா மதநல்லிணக்க விழா வாக. இன்று லால்பேட்டை அருகில் உள்ள ஆனந்தம் முதியோர்இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
அதையொட்டி ஆதரவற்ற முதியோர்களுக்கு
மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் நஜீர்அஹமது உணவு வழங்கினார்.இவ்விழாவில் விவசாயச ங்ககூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் காங்கிரஸ் பிரமுகர்கள் செல்வம்,வாசுதேவன்
பசீர்,பன்னீர்,செல்லதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை