லால்பேட்டை நகர திமுக வார்டு செயலாளர்கள் கூட்டம்
நிர்வாகி
0
லால்பேட்டை நகர திமுக வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் கழக மூத்த நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் J. அன்வர் சதாத் அவர்கள் தலைமையில் 7.12.2022 புதன்கிழமை அன்று நடைபெற்றது...
Tags: லால்பேட்டை