லால்பேட்டை இஸ்லாமிய தஃவா குழு நடத்திய குடும்பவியல் தர்பியா நிகழ்ச்சி
லால்பேட்டை இஸ்லாமிய தஃவா குழு சார்பாக இன்று காலை நடைபெற்ற குடும்பவியல் தர்பியா நிகழ்ச்சி பனேஷா மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் ஆண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து தந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் IDC சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எங்களின் அழைப்பை ஏற்று சிறப்புரையாற்றிய
மௌலவி ரிபாய் ரஷாதி
மௌலவி முஹம்மது ஹூசேன் மன்பஈ
ஆலிமா அமலியா கீயாசூதீன்
நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு இடம் வசதி தந்த பனேஷா மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும் மற்றும் பொருளாதாரம் வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் IDC நிர்வாக சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேம்.
Tags: லால்பேட்டை