Breaking News

லால்பேட்டையில் டூ வீலர் சங்கம் துவக்கம்

நிர்வாகி
1


தமிழ்நாடு மோட்டார் வாகன சங்கங்களின் ஒரு பகுதியான டூ வீலர் சங்கம் அமைப்பு சார்பாக  லால்பேட்டையில்  அப்துல் மாலிக் அவர்களின் டூ வீலர் கடையில்  29.1.2023 அன்று  காலை  10.00 மணியளவில் நடைபெற்றது.

 கூட்டத்தில் லால்பேட்டை டூ வீலர் புதிய சங்கம் அமைக்கப்பட்டு ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் டூ வீலர் லால்பேட்டை சங்க தலைவராக M:அப்துல் மாலிக் அவர்களும் செயலாளராக J:ரியாஜ் அவர்களும் பொருளாளராக A:ஹிதாயத்துல்லா அவர்களும் துணை தலைவராக திரு :கண்ணன் அவர்களும் துணை செயலாளராக சதுருதீன் அவர்களும் இவர்கள் அனைவரும் ஏக மனதாக நடைபெற்ற கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு வரக்கூடிய காலகட்டத்தில் இந்த சங்கத்தின் வாயிலாக சிறப்பு அம்ச கோரிக்கை மற்றும் டூ வீலர் சம்மந்தமாக எந்த ஒரு நல் காரியங்கள் அனைத்தும் சிறப்போடு செய்து இந்த சங்கத்திற்கு பொது மக்களும் நல் ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறார்கள்.






Tags: லால்பேட்டை

Share this

1 Comments