லால்பேட்டை துபாய் ஜமா அத் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
நிர்வாகி
0
லால்பேட்டை துபாய் ஜமா அத் சார்பில் இன்று 10-02-2023 டெங்கு விழிப்புணர்வு முகாம் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
இடம் அஸர் தொழுகைக்கு பின் மெயின்ரோடு பள்ளிவாசல் மற்றும் சிதம்பர மெயின்ரோட்டிலும் மக்ரிப் தொழுகைக்கு பின் புதுபள்ளி வாசல் மற்றும் பனேசா பள்ளி வாசல் முன்பாக வழங்கப்பட்டது.
Tags: லால்பேட்டை