லால்பேட்டையில் தி.மு க வின் உடன் பிறப்புகளாய் இணைவோம் நிகழ்ச்சி
நிர்வாகி
0
லால்பேட்டையில் A P M மஹால் திருமண மண்டபத்தில் தி.மு க வின் சார்பாக இன்று ( 07/04/2023) நடைபெற்ற உடன் பிறப்புகளாய் இணைவோம் மூலம் புதிய உருப்பினர்கள் சேர்க்கை முகாம் குறித்தும் வருகின்ற தேர்தலை பற்றியும் விழிப்புனர்வு தரபட்டது களத்தில் கவனத்துடன் செயல் பட வழிவகைகள் கூறி லால்பேட்டை பேரூர் நகர செயலாளர் அன்வர் சதாத் தலைமையில் ஒன்றிய செயலாளர் சோழன் மற்றும் பாண்டிச்சேரி ஊடக பிரிவு செயலாளர் முன்னிலை வகித்து லால்பேட்டை நகர, வார்டு பொருப்பாளர்கள் மற்றும் திராவிட கழக முன்னோடிகள் முதல் இளைய சமுதாய தொண்டர்கள் வரை கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பெருந்திரளான உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை