Breaking News

காயிதே மில்லத் 128வது பிறந்தநாள்

நிர்வாகி
0

 இந்திய தேசத்தின் ஒப்பற்றத் தலைவர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழ நடைபெற்ற மரியாதை செலுத்தும் நிகழ்விலும், தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்விலும் பங்கேற்று பெருந்தலைவரின் தியாக மிகு சேவைகளை போற்றி அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பொருப்பாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி  பிரார்த்தனை செய்தார்.




Tags: செய்திகள்

Share this