லால்பேட்டை அரசு மேல்நிலைபள்ளியில் முதியோரை மதிப்போம் உறுதிமொழி ஏற்பு...
நிர்வாகி
0
முதியோரை பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் 15ல் முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில்
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயில் வட்டம் லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதியோருக்கு எதிரான கொடுமைகளை களைவதற்காக பாடுபடுவேன்அவர்களின் அன்பு மதிப்பு மரியாதைக்கு இடையூறு ஏற்பட்டால் அவற்றை தடுத்து பாதுகாப்பேன் என அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Tags: லால்பேட்டை