லால்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்...!
நிர்வாகி
0
தமிழக முதல்வர் அவர்களின் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை (25.08.2023) இன்று கொல்லிமலை கீழ்பாதி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் துவங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் லால்பேட்டை பேரூராட்சி தலைவர் பாத்திமா ஹாரிஸ் அவர்களும், லால்பேட்டை நகர செயலாளர், பேரூராட்சி துணை தலைவர் திரு J.அன்வர் சதாத், மற்றும் 4 வது வார்டு கவுன்சிலர் ஆமினா ஜெய்லானி, திமுக 4 -வது வார்டு செயலாளர் J.முஹம்மது ரியாஜூல்லா மற்றும் கழக நிர்வாகி காசிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tags: லால்பேட்டை