லால்பேட்டையில் மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொற்பொழிவு துவங்கியது...!
நிர்வாகி
0
லால்பேட்டை ஷைகுல் மில்லத் சீரத் கமிட்டி
சார்பில் தொடர்ந்து 86 ஆண்டுகளாக நடத்தி
வரும் வள்ளல் நபிகளாரின் பிறந்த மாதம்
(ரப்பி_யுல் அவ்வல்) 12 தினங்கள் தொடர் பயான்
லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில்
இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
Tags: லால்பேட்டை