லால்பேட்டை பேரூராட்சி மன்றத்தில் 75வது குடியரசு தின விழா..!
நிர்வாகி
0
ஜனவரி 26 இந்திய நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு லால்பேட்டை பேரூராட்சி அலுவகத்தில் தேசிய கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி பேரூராட்சி மன்ற தலைவர் பாத்திமா ஹாரிஸ் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்தனர்.
முன்னிலையில் மன்ற உறுப்பினர்கள் தமுமுக மமக நகர நிர்வாகிகள் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Tags: லால்பேட்டை