கொள்ளுமேடு அல்-அமான் பள்ளியில் 75-வது குடியரசு தின விழா..!
நிர்வாகி
0
கொள்ளுமேடு அல்-அமான் பள்ளி அறக்கட்டளை தலைவர் ஹாஜி N.முஹம்மது சித்திக் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் பள்ளி தாளாளர் N.அமானுல்லா, பள்ளி ஆசிரியர்கள்,மாணவசெல்வங்கள்,பெற்றோர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பதே நமது நோக்கம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
Tags: செய்திகள்