மானியம் ஆடூர் நியூ கிரஸண்ட் மழலையர் பள்ளியில் உணவு திருவிழா
நிர்வாகி
0
மானியம் ஆடூர் நியூ கிரஸண்ட் மழலையர் பள்ளியில் இன்று (01-02-2024) உணவு திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் சத்தாண உணவுகளையும் ஆரோக்கியமான உணவு வகைகளையும் கொண்டு வந்து விழாவினை சிறப்பித்தார்கள் மேலும் அந்த உணவுப் பொருட்களின் மூலமாக ஏற்படும் நன்மைகளையும் விளக்கினார்கள்..
இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பசியே அறியாதவருக்கு உணவு வெறும் அன்னம், பசியோடு அழைபவருக்கு சிறு பருக்கையும் அமிர்தம்..
உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரையம் செய்யாதீர்கள்..
Tags: செய்திகள்