Breaking News

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடலூர் மாவட்ட பொறுப்பாளராக நஜீர் அகமது நியமனம்

நிர்வாகி
0

 



இந்தியாவில் மக்களவை தேர்தல்  நடக்கவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது நட்சத்திர தொகுதியாக கருதப்படும் சிதம்பரம் மக்களவை தொகுதியின் (சிதம்பரம், புவனகிரி காட்டுமன்னார்கோயில்) கடலூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட பொறுப்பாளராக லால்பேட்டை நஜீர் அகமது நியமிக்கப்பட்டுள்ளார் மாவட்ட பொறுப்பாளராக நியமனம் பெற்ற நஜீர் அகமது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செயலாளர் சித்தார்த்தன் மாநில விவசாய சங்க தலைவர் இளங்கீரன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags: செய்திகள்

Share this