எம்மைப்பற்றி
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! இங்கு நமது ஊர் சம்பந்தப்பட்ட செய்திகளும், சமுதாயசெய்திகள், வஃபாத்செய்திகள், திருமண வாழ்த்து புகைப்படங்களும் அவ்வப்போது பதியப்படும். நிகழ்ச்சிகள் பற்றி எமக்கு புகைப்படத்துடன் செய்தி அனுப்பினால் இங்கு பிரசுரிக்கப்படும். நன்றி...
மீண்டும் மீண்டும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறேன்..உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்..lalpetexpress@gmail.com
குறிப்பு:-இத்தளம் வெளிநாட்டில் இருந்து பதிவு செய்வதால் நமது ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகளை உடன் தெரியபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தன்னார்வத்துடன் செய்திகளை அனுப்ப விரும்புவோர் நமது சிறப்புச் செய்தியாளர்களாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுவர்.
லால்பேட்டைஎக்ஸ்பிரஸ்.காம் இணையதளத்தில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளவும்.
தொடா்பு கொள்ள:- J.நூருல்அமீன் Cell +971 50 1393918