துபாயில் வேண்டாம் நமக்கு பெருமை எனும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி
நிர்வாகி
0

இவ்வாரம் 08 ஜுலை 2009 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெறும் நிகழ்ச்சியில் கீழக்கரை மவ்லவி எஸ். ஜஹாங்கீர் அரூஸி 'வேண்டாம் நமக்கு பெருமை' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.இச்சொற்பொழிவுகள் நிகழ்ச்சிகள் தமிழ் இஸ்லாமிக் ஆடியோ.காம் (www.tamilislamicaudio.com ) எனும் இணையத்தளத்தில் நிகழ்ச்சிக்குப் பின்னர் கேட்கலாம்.
Tags: துபாய்