Breaking News

தலைவர் சிராஜீல் மில்லத் மகனாரும் மணிச்சுடர் வெளியீட்டாளுருமான எ. அப்துல் ஹக்கீம் இன்று காலமானார்கள்

நிர்வாகி
0
தமிழ்நாடு மாநில் இந்திய யுனியன் முஸ்லிம் லீக் முன்னாள் தலைமை நிலைய செயலாளர், பொருளாளர், தலைவர் சிராஜீல் மில்லத் மகனாரும் மணிச்சுடர் வெளியீட்டாளுருமான எ. அப்துல் ஹக்கீம் இன்று 25.08.09 அதிகாலை அல்லாஹ்வின் நாட்டப்படி காலமானார்கள்;.

(இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்) ஜனாஸா இன்று 25.08.09 மாலை அஸர் நேரத்தில் ராயப்பேட்டை கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Tags: முஸ்லிம் லீக் வபாத்செய்தி

Share this